நேத்திரா தொலைக்காட்சியில் “குருகுலம்” - கல்வி ஒளிபரப்பு



எதிர்வரும் 20/04/2020 முதல் குருகுலம் என்னும் பெயரில் கல்விஅமைச்சு, NIE, மேல்மாகண, வடமாகண கல்வித்திணைக்களம் ஆகியவற்றின் அனுசரனையுடன் கல்வி ஒளிபரப்பு "நேத்திரா"
தெலைக்காட்சியில் ஆரம்பமாகவுள்ளது. இத்தகவலை மாணவர்களுக்கு (உ.த, சா.த, தரம்5) அறிவிக்கும்படி வலயக் கல்விப்பணிப்பாணிப்பாளர் கேட்டுக்கொள்கின்றார்.

ADE(Maths).

Post a Comment

0 Comments